கர்நாடக முன்னாள் அமைச்சர் சிவக்குமார் கைதானதை தொடர்ந்து கர்நாடகாவில் மூன்று பேருந்துகள் மீது மர்மநபர்கள் சிலர் கல்வீசியுள்ளனர். இதையடுத்து, பேருந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
மேலும், அசம்பாவிதங்களைத் தவிர்க்கவும் கர்நாடகா முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான டி.கே. சிவகுமார் அந்நிய செலாவணி மோசடி வழக்கில், பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை கைது செய்யப்பட்டுள்ளார்.
0 Comments