அடுத்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் பிரதமர் மோடி நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சார சுற்றுப் பயணத்தின் ஒரு கட்டமாக தமிழகத்துக்கு ஜனவரி மாத இறுதியில் வர இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் அவர் நாடு முழுவதுக் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் பொதுக்கூட்டங்களில் பங்கேற்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.
தமிழகத்தில் சென்னை, கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பிரதமர் மோடி பங்கேற்கும் பொதுக்கூட்ட நிகழ்ச்சிகளுக்கு திட்டமிடப்பட்டுள்ளதாகவும், ஆனால் அதற்கான தேதிகள் இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்றும் தகவல்களை வெளியாகியுள்ளன.
0 Comments