மக்களவை தேர்தல் தொடங்குவதற்கு இன்னும் சில வாரங்களே எஞ்சியுள்ள நிலையில், தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. தொகுதி பங்கீடு குறித்தானா தீவிர கலந்தாய்வு நடந்து கொண்டிருக்கும் இந்த சூழலில், பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் தனது வெற்றித்தொகுதியான வாரணாசியிலேயே போட்டியிட இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.
வாரணாசி, உத்தரபிரதேச மாநிலத்தில் அமைந்துள்ளது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மோடி தனக்கு எதிராகப் போட்டியிட்ட ‘ஆம் ஆத்மி’ தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலை 3 லட்சம் வாக்குகளில் வென்றார்.
0 Comments