முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி தமிழில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
திகார் சிறையில் உள்ள ப.சிதம்பரத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி அனுப்பிய பிறந்தநாள் வாழ்த்துக் கடிதத்தில், ‘உங்கள் பிறந்தநாள் அன்று என் இதயம் கனிந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். எல்லாம் வல்ல இறைவன் உங்களுக்கு நல்ல ஆரோக்யம் மற்றும் மகிழ்ச்சி தந்து இன்றுபோல் என்றென்றும் மக்களுக்கு சேவை செய்ய உங்களை ஆசிர்வதிக்கட்டும்’ என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.
0 Comments