Tamil Sanjikai

குழந்தை சுஜித்தை மீட்கும் பணிகள் குறித்தான தகவல்களை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் தொலைபேசி வாயிலாக பிரதமர் மோடி கேட்டறிந்தார்.

இது குறித்து பிரதமர் மோடி பதிவிட்டுள்ள ட்விட்டரில், " குழந்தை சுர்ஜித் நலமுடன் மீட்கப்பட தாம் பிரார்த்திப்பதாகவும், குழந்தை சுஜித்தை மீட்பதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் பழனிசாமியிடம் கேட்டறிந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், சுஜித் பாதுகாப்பாக இருப்பதை உறுதிப்படுத்த ஒவ்வொரு முயற்சியும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பதிவிட்டுள்ளார்.

0 Comments

Write A Comment