Tamil Sanjikai

பிரபல திரைப்பட பாடகர் மலேசியா வாசுதேவனின் மகள் பிரஷாந்தி பிரேம்நாத் தன் குடும்பத்துடன் பாஜகவில் இணைந்து கொண்டார்.

பிரபல திரைப்பட பாடகர் மலேசியா வாசுதேவனின் மகள் பிரஷாந்தி பிரேம்நாத் திரைப்படப் பின்னணிப் பாடகி ஆவார். இவர் நேற்று அவரது கணவரும், திரைக்கலைஞருமான பிரேம்நாத்துடன் முன்னாள் மத்திய இணை அமைச்சர் போன் ராதாகிருஷ்ணன் முன்னிலையில் பாஜகவில் இணைந்து கொண்டார்.

0 Comments

Write A Comment