Tamil Sanjikai

கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு, பேட்டரி டார்ச் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது.

தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட, ஆனால் அங்கீகரிக்கப்படாத 39 கட்சிகளுக்கான சின்னங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மையம் கட்சிக்கு பேட்டரி டார்ச் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.

பேட்டரி டார்ச் சின்னத்தை தங்கள் கட்சிக்கு ஒதுக்கியது மிகவும் பொருத்தமானது எனக் கூறியுள்ள கமல்ஹாசன், இதற்காக தேர்தல் ஆணையத்திற்கு நன்றி கூறிக் கொள்வதாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

0 Comments

Write A Comment