Tamil Sanjikai

டெல்லியில் சட்டம்-ஒழுங்கு, பொது அமைதியை காப்பாற்றுங்கள் என்று டெல்லி ஆளுநர் அனில் பெய்ஜால் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மேலும், ‘டெல்லியில் வழக்கறிஞர்களுடான மோதலில் காயமடைந்த போலீசாருக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். சிகிச்சை பெற்று வரும் காவலர்களுக்கு மூத்த காவல் அதிகாரிகள் ஆறுதல் தெரிவிக்க வேண்டும். சிறந்த மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுவதை தலைமைச் செயலாளர் உறுதி செய்ய வேண்டும்’ என்றும் ஆளுநர் உத்தரவிட்டுள்ளார்.

0 Comments

Write A Comment