மக்களவைத் தேர்தலில் பாஜக 303 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக இன்று அறிவித்துள்ளது. தனிப்பெரும்பான்மைக்கு 272 இடங்கள் தேவைப்படும் நிலையில் 303 தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்றுள்ளது.
காங்கிரஸ் கட்சி 52 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று 2-ஆம் இடத்தில் உள்ளது. தமிழகத்தில் 23 இடங்களில் வெற்றி பெற்று தேசிய அளவில் திமுக 3-ஆம் இடத்தை பிடித்துள்ளது.
0 Comments