Tamil Sanjikai

சபாநாயகர் தங்களுக்கு அளித்துள்ள நோட்ஸுசுக்கு தடை விதிக்க கோரி எம்எல்ஏக்கள் ரத்தினசபாபதி, கலைச்செல்வன், பிரபு ஆகியோர், உச்ச நீதிமன்றத்தில் தொடந்த வழக்கு நாளை விசாரணைக்கு வருகிறது.

கட்சிக்கு எதிராக செயல்பட்டதாக கொடுக்கப்பட்ட புகாரில் விளக்கம் கேட்டு, 3 எம்எல்ஏக்களுக்கும் சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பினார். நோட்டீஸுக்கு உச்சநீதிமன்றம் ஏற்கெனவே இடைக்காலத் தடை விதித்துள்ள நிலையில், இதுதொடர்பான வழக்கு நாளை விசாரணைக்கு வருகிறது.

3 எம்எல்ஏக்களில் ஒருவரான அறந்தாங்கி எம்எல்ஏ ரத்தினசபாபதி, தினகரனிடமிருந்து விலகி, அதிமுகவில் சேர்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

0 Comments

Write A Comment