கர்நாடகாவில் எடியூரப்பா தலைமையிலான அமைச்சரவையில் 3 பேர் துணை முதல்வர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
கர்நாடக துணை முதல்வர்களாக கோவிந்த் மக்தப்பா கராஜோல், அஸ்வத் நாராயண், லக்ஷ்மன் சங்கப்ப சாவடி ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். பொதுப்பணித்துறை, சமூகநலத்துறை துணை முதல்வர் கோவிந்த் மக்தப்பா கராஜோலுக்கு கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது. லக்ஷ்மன் சங்கப்ப சவாடிக்கு போக்குவரத்துத்துறையும், அஸ்வத் நாராயணனுக்கு உயர்கல்வித்துறை, அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறையும் ஒதுக்கப்பட்டுள்ளது.
0 Comments