Tamil Sanjikai

ஜம்மு காஷ்மீரில் இன்று அதிகாலை 4.23 மணியளவில் இலேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.

ஜம்மு காஷ்மீரில் இன்று காலை இலேசான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. அதிகாலை 4.23 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிலநடுக்கத்தால், சேதம் எதுவும் ஏற்பட்டதா? என்பது குறித்து எந்த தகவலும் தற்போது வரை வரவில்லை.

0 Comments

Write A Comment