தமிழகத்தில் ஓட்டுநர் உரிமத்தை புதுப்பிப்பதற்கான காலஅவகாசம் 5 ஆண்டுகளில் இருந்து ஓராண்டாக குறைக்கப்பட்டுள்ளது. காலாவதியான ஓட்டுநர் உரிமங்களை புதுப்பிக்க 5 ஆண்டுகள் அவகாசம் வழங்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், அது ஓராண்டாக அதிரடியாக குறைக்கப்பட்டுள்ளது.
புதிய மோட்டார் வாகன சட்டத்தின் படி ஓராண்டுக்குள் ஓட்டுநர் உரிமத்தை புதுப்பிக்க வேண்டும். ஓராண்டிற்குள் ஓட்டுநர் உரிமைத்தை புதுப்பிக்க தவறும் பட்சத்தில் மீண்டும் விண்ணப்பித்து புதிய உரிமம் பெற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments