நாடாளுமன்ற மாநிலங்களவையில் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றிற்கு மத்திய ரெயில்வே மந்திரி பியூஸ் கோயல் பதிலளித்து பேசுகையில், ‘ரெயில்வே துறைக்கு 2018-19-ம் ஆண்டில் விளம்பரம் மற்றும் கடைகள் மூலம் ரூ.230.47 கோடி வருவாய் கிடைத்துள்ளது.
அதே காலகட்டத்தில் பிளாட்பாரம் டிக்கெட் மூலம் ரூ.139.20 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது’ என்று கூறினார்.
0 Comments