அசாம் மாநிலத்தில் இருந்து சென்னைக்கு 14 வயது சிறுமியை ரயிலில் கடத்தி வந்த 2 இளஞ்சிறார்கள்ரயில்வே காவல் துறையினர் மீட்டுள்ளனர்.
கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலில் 14 வயது சிறுமியை கடத்தி வந்த இரண்டு இளஞ்சிறார்கள், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் மீட்கப்பட்டனர். மூவரையும் அவர்களின் பெற்றோரிடம் ரயில்வே காவல் துறை ஒப்படைத்தது. இளஞ்சிறார்களை விரைந்து மீட்ட ஆய்வாளர் தாமஸ் ஜேசுதாசன் தலைமையிலான போலீசாருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
0 Comments