ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டத்தில் இருந்து தமிழகத்திற்கு மட்டும் விலக்கு அளிக்க இயலாது என்று மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் தெரிவித்துள்ளார்.
இந்த திட்டம் அனைத்து மாநிலங்களிலும் அமல்படுத்தப்படுவதால் தமிழகத்திற்கு மட்டும் தனியாக விலக்களிக்க இயலாது என்று கூறிய அமைச்சர், ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு திட்டம் அடுத்த ஆண்டு ஜூன் மாதத்திற்குள் நாடு முழுவதும் அமல்படுத்தப்படும் என்றார்.
0 Comments