Tamil Sanjikai

இந்திய விமானப் படையின் புதிய தளபதியாக ஆர்.கே.எஸ் பதாரியாவை நியமிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

விமானப்படை தளபதியாக உள்ள பி.எஸ்.தனோவா ஓய்வு பெறஉள்ளதை அடுத்து, தற்போது விமானப்படையின் துணைத் தளபதியாக உள்ள ஆர்.கே.எஸ்.பதாரியாவை இந்திய விமானப்படையின் புதிய தளபதியாக நியமிக்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சக செய்தித்தொடர்பாளர் தகவல் தெரிவித்துள்ளார்.

0 Comments

Write A Comment