Tamil Sanjikai

பூடான் நாட்டு ராணுவத்தினருக்கு பயிற்சி அளித்த பொது இந்திய ராணுவத்திற்கு சொந்தமான ஹெலிகாப்டர் ஒன்று கீழே விழுந்து விபத்துக்குள்ளானது.

பூடான் நாட்டில் உள்ள ராணுவத்தினருக்கு இந்திய ராணுவத்தினர் பயிற்சி அளித்து வந்த நிலையில், ஹெலிகாப்டர் ஓன்று பயிற்சியின் பொது திடீரென கீழே விழுந்து நொறுங்கியது இதில் இந்திய விமானி மற்றும் பூடான் விமானியாக 2 பேர் உயிரிழந்தனர்.

இதற்கு தொழில்நுட்ப கோளாறு அல்லது மோசமான வானிலை காரணமாக இருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், உயிரிழந்த இந்திய விமானியின் பிறந்த நாள் இன்று என்பது குறிப்பிடத்தக்கது.

0 Comments

Write A Comment