Tamil Sanjikai

வெளிநாடுகளில் இருந்து பெரிய வெங்காயத்தை இறக்குமதி செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. உயர்ந்துள்ள பெரிய வெங்காயத்தின் விலையை கட்டுப்படுத்துவதற்காக தான் அரசு இந்த அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது..

மத்திய அரசின் உலோக, கனிம வர்த்தக கழகம் வெங்காய இறக்குமதிக்கு பாகிஸ்தான், எகிப்து, சீனா, ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் இருந்து டெண்டர் கோரியுள்ளது.

0 Comments

Write A Comment