ஜம்மு-காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறிய நடத்திய தாக்குதலில் இந்திய ராணுவ வீரர் ஒருவர் உயிர் இழந்துள்ளார்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி துப்பாக்கிச் சூடு நடத்தியது. இதில், இந்திய ராணுவ வீரர் உயிரிழந்தார்.
இதையடுத்து, பாகிஸ்தான் ராணுவத்தினரின் அத்துமீறிய தாக்குதலுக்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்து வருகிறது. இதனால், அப்பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது.
0 Comments