ஜெயலலிதா பெயரில் பல்கலைக்கழகம் அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
சுவாமிமலை அருகே உள்ள கொட்டையூரில் உள்ள அரசு கவின் கலைக்கல்லூரியில் மாணவ– மாணவிகளின் கலந்தாய்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அமைச்சர் பாண்டியராஜன் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘தமிழகத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பெயரில் பல்கலைக்கழகம் தொடங்கப்படும் எனவும், இதற்கான முயற்சியை தமிழக அரசு எடுத்து வருகிறது என்றும் கூறினார்.
0 Comments