சிபிஎஸ்இ 10 மற்றும் 12ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வு அட்டவணைகள் இணையதளத்தில் நேற்று வெளியிடப்பட்டுள்ளன.
சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு தேர்வுகள் அடுத்த ஆண்டு பிப்ரவரி 15ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 3ஆம் தேதி வரை நடைபெறுகிறது. சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு பிப்ரவரி 21ஆம் தேதி தொடங்கி மார்ச் 29ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
தேர்வு முடிவுகள் ஜுன் முதல் வாரத்தில் வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments