கடந்த காலாண்டில் இந்திய தங்கத்தின் தேவை 10 சதவீதம் உயர்ந்துள்ளது.
உலக தங்க கவுன்சில் '3வது காலாண்டு தங்க "த்வை ட்ரெண்ட்ஸ்' அறிக்கையின் படி,மதிப்பு அடிப்படையில்,நாட்டின் செப்டம்பர் காலாண்டில் தங்கத்தின் தேவை 14 சதவீதம் உயர்ந்து 43,800 கோடி ஒப்பிடும்போது. 50,090 கோடி ரூபாயாக உயர்ந்து உள்ளது. இந்தியாவின் தங்கத்தின் தேவை செப்டம்பர் காலாண்டில் 10 சதவீதம் உயர்ந்து 183.2 டன்னாக இருந்தது. இதனால், விலைகள் கணிசமாகக் குறைந்துவிட்டன என உலக தங்க கவுன்சிலான டபிள்யுஜிசி தெரிவித்துள்ளது.
பணவீக்கம் குறைவு மற்றும் விலை உயர்வு போன்ற காரணிகளின் காரணமாக இருந்தாலும், தங்க தேவை பருவகால ஸ்பைக் இது மிதமானதாக இருக்கலாம்.
காலாண்டின் ஆரம்பப் பகுதியில் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு 29,000 ரூபாய்க்கு வரிகள் சேர்த்து இருந்தது. ஜனவரி 2018 முதல் அதன் குறைந்த படசத்தில் தேவை அதிகரித்தது என உலக தங்க கவுன்சில் 'நிர்வாக இயக்குநர், இந்தியா,சோமாசுந்தரம் தெரிவித்துள்ளார். இருந்தாலும் ,10 கிராமுக்கு 32,000-33,000 ரூபாய்க்கு வரி இல்லாமலே கடுமையாக உயர்ந்த உள்ளூர் விலையில் தாக்கம் ஏற்பட்டது. மற்றும் காலாண்டின் பிற்பகுதியில் தேவை குறைக்கப்பட்டது.
ஆண்டு இறுதிக் காலாண்டில் அக்டோபர்-டிசம்பர் பொதுவாக பண்டிகை மற்றும் திருமண சீசன் காலத்தில் தங்கத்தின் தேவை அதிகரிக்கும்.
0 Comments