Tamil Sanjikai

சினிமா வசன கர்த்தாவாக இருந்த புகழ்மணி என்பவர் தன்னுடைய முதல் படமாக ‘காவி ஆவி நடுவுல தேவி’ என்கிரா புதிய படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில், அறிமுக நாயகன் ராம்சுந்தரம், இவருக்கு ஜோடியாக பிரியங்காவும் நடித்து இருக்கிறார்கள்.

இவர்களுடன் தம்பிராமய்யா, டைரக்டர் புகழ்மணி ஆகிய இருவரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள். ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்துள்ள இந்த படத்தில் யோகி பாபு 11 தோற்றங்களில் நடித்துள்ளாராம்.

0 Comments

Write A Comment