விஜய் சந்தர் இயக்கத்தில், மக்கள் செல்வன், விஜய் சேதுபதி நடித்து வரும் 'சங்கத்தமிழன் 'படத்தை, விஜயா பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர். சங்கத்தமிழன் படத்தில், ராஷிகண்ணா ,நிவேதா பேத்துராஜ் , சூரி ஆகியோர் நடித்துள்ளார்.
இறுதிக்கட்ட படப்பிடிப்பில் உள்ள இந்த படத்தின் பர்ஸ்ட் லுக்கை தொடர்ந்து, அதிரடி படமாக உருவாகியுள்ள இந்த படத்தின், மாஸ் சண்டை காட்சிகள் அடங்கிய டீசர் வெளியாகியுள்ளது.
0 Comments