எங்கேயும் எப்போதும்‘ படத்தை இயக்கிய எம்.சரவணன் இயக்கத்தில் ராங்கி என்னும் படத்தில் நடித்து வருகிறார் திரிஷா. ஏ.ஆர்.முருகதாஸ் எழுத்தில் உருவாகும் இந்த படத்தின் இரண்டாம் லுக் போஸ்ட்டர் இன்று வெளியாகியுள்ளது.
ஆக்ஷனுக்கு முக்கியத்துவம் உள்ள கதையாக உருவாகும் இந்த படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் சுபாஷ்கரன் தயாரிக்கிறார்.
0 Comments