தமிழ், தெலுங்கு, ஹிந்தி படங்களில் முன்னணி ஹீரோக்கள் படங்களில் நடித்து வருபவர் காஜல் அகர்வால். தற்போது சில படங்களை மட்டுமே கைவசம் வைத்திருக்கும் இவர் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார்.
இதற்கிடையே தெலுங்கு நடிகர் கோபிசந்த் நடிக்கும் படத்தில் நாயகியாக நடிக்க காஜலிடம் படக்குழு அணுகியுள்ளார் . ஆனால் படத்தின் பெரும்பகுதி வனத்தில் படமாக்கப்படவுள்ளதால் காஜல் அந்த படத்தில் நடிக்க மறுத்துள்ளதாக தெரிகிறது.
0 Comments