பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் பெண்கள் சார்ந்த படங்களை தேர்ந்தெடுத்து உருவாக்கி வருகிறார். அந்த வகையில் ஆசிட் தாக்குதலால் பாதிக்கப்பட்டு மீண்டெழுந்து வந்து சாதித்த லக்ஷ்மி அகர்வால் என்பவரின் உண்மைக் கதையில் நடித்துவருகிறார்.
இந்த படத்தை தொடர்ந்து மகாபாரதத்தின் கதாநாயகியான திரௌபதி கதாபாத்திரத்தை மையமாக கொண்டு திரைப்படம் ஓன்று தயாரிக்கவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
0 Comments