Tamil Sanjikai

எப்.டி.ஐ.ஐ தலைவர் திடீர் ராஜினாமா!

இந்திய திரைப்பட, தொலைக்காட்சி நிறுவன தலைவர் பதவியை அனுபம் கேர் ராஜினாமா செய்துள்ளார். கடந்த 2017-ம் ஆண்டு, கஜேந்திர சவுகானின் பதவிகாலம் முடிந்ததைத் தொடர்ந்து 2017-ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் இந்திய திரைப்பட, தொலைக்காட்சி நிறுவன தலைவராக அனுபம் கேர் நியமிக்கப்பட்டார். ஓராண்டு முடிகையில் அவர் திடீர் ராஜினாமா செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

0 Comments

Write A Comment