Tamil Sanjikai

பிக் பாஸ் சீசன் 3ல் போட்டியாளராக பங்கேற்றவர் அபிராமி. இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் சில வாரங்களிலேயே வெளியேறினார். இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ப்பதற்கு முன்னர் அஜித்துடன் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்திருந்தார்.

இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்ட அபிராமி தற்போது இயக்குனர் கெளதம் மேனன், நடிகர் விக்ரமை நாயகனாக வைத்து இயக்கி வரும் துருவ நட்ஷத்திரம் திரைப்படத்தில் நடித்துள்ளதாக தகவல் பரவி வருகிறது.

0 Comments

Write A Comment