Tamil Sanjikai

கே.பாக்கியராஜ் திடீர் ராஜினாமா

தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத் தலைவர் பதவியை இயக்குனர் கே.பாக்கியராஜ் திடீர் ராஜினாமா செய்துள்ளார். சர்கார் பிரச்சனையில், எழுத்தாளர் சங்கத்தினர் தனக்கு ஆதரவாக இல்லை என்கிற குற்றச்சாட்டு வைத்துள்ளார். இந்த சம்பவம் சினிமா துறையை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

0 Comments

Write A Comment