ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை தலைவி என்ற பெயரில், ஏ.எல்.விஜய் இயக்கி வருகிறார். இந்த படத்தை விஷ்ணு வர்தன் தயாரிக்கிறார் , ஜி.வி.பிரகாஷ் இசையமைப்பில், பாகுபலி கதையாசிரியரான விஜேந்தர பிரசாத் வசனம் எழுதவார் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
அதோடு தலைவி படத்தின் நாயகியாக நடிக்க கங்கணா ரணவத் ஒப்பந்தம் ஆகியுள்ளார். இந்த படத்தில் எம் ஜி ஆர் வேடத்தில் நடிக்க பிரபல நடிகர் அரவிந்த் சுவாமி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.
0 Comments