சென்னையில் உள்ள எம்.ஜி.ஆர் நிகர்நிலை பல்கலைக்கழகம் சார்பில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, நடிகை சோபனாமற்றும் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் உள்ளிட்டோருக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட உள்ளது.
இது குறித்து தன்னுடைய ட்வீட்டர் பக்கத்தில் மகிழ்ச்சியை ஹரிஸ் ஜெயராஜ் பகிர்ந்திருந்தார். இந்த பதிவை ரீட்வீட் செய்துள்ள ஏ.ஆர்.ரகுமான் ஹாரிஸ் ஜெயராஜ்க்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
0 Comments