குழந்தை முதல் அனைவரையும் கவர்ந்திழுத்து அரேபிய கதைகளுள் ஒன்றான "அலாவுதீன்" படத்தின் புதிய டிரெய்லர் வெளியாகியுள்ளது. இதில் பிரபல ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித் அலாவுதீனின் பூத வேடம் தரித்து கலக்குகிறார். . வால்ட் டிஸ்னி தயாரித்துள்ள புதிய அலாவுதீன் படத்தின் டிரைலர் வெளியாகி உலகம் முழுவதும் பரவலான வரவேற்பை பெற்றுள்ளது.
இதற்கு காரணமாக கருதப்படுவது இதில் பிரமிக்க வைக்கும் அனிமேஷன் காட்சிகள், மறைந்த ராபின் வில்லியம்சின் கற்பனையான மாய விளக்கில் இருந்து வெளியே வந்த பூதத்திற்கு அபாரமான திரைவடிவம் அளித்துள்ளது.மேனா மசூத் அலாவுதீனாகவும் இளவரசி ஜாஸ்மினாக நவோமி ஸ்காட்டும் நடித்துள்ளனர் இரண்டு பாடல்களும் இதில் இடம் பெற்றுள்ளன. இப்படம் உலகம் முழுவதும் மே 24ம் தேதி வெளியாகிறது.
0 Comments