இந்திய சினிமா உலகில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவர் மாதவன். இவரது மகன் வேதாந்த் நீச்சல் போட்டியில் பல பதங்கங்களை வென்று சாதித்து வருகிறார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற தேசிய அளவிலான நீச்சல் போட்டியில் பல்வேறு தங்கப்பதக்கங்களை வென்று சாதனை படைத்தார். அவரின் சாதனை பட்டியலில் தற்போது தாய்லாந்து நாட்டில் நடைபெற்ற ஏசியன் ஏஜ் குரூப் சேம்பியன்சிப் நீச்சல் போட்டியில் இந்திய அணியின் சார்பில் கலந்து கொண்டு, வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார்.
0 Comments