Tamil Sanjikai

கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் ' FaceApp' என்ற செயலி வைரலாகி வருகிறது. இதன் மூலம் ஒரிஜினல் தோற்றத்தை நாம் விரும்பும் வயதிற்கும், தோற்றத்திற்கும் ஏற்ப மாற்றி கொள்ள முடியும். இந்த ஆப்பை பயன்படுத்தி பலரும் சமூக வலைத்தளங்களில் தங்களது புகைப்படங்களை பதிவேற்றம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், இந்த ஆப் மூலம் தன்னை அழகான பெண்ணாக மாற்றியுள்ளார் காமெடி நடிகர் சதீஷ், இதுதொடர்பான புகைப்படத்தை தனது ட்வீட்டர் பக்கத்தில் அவர் பதிவேற்றியுள்ளார்.

0 Comments

Write A Comment