Tamil Sanjikai

இயக்குனர் சுந்தர் சியுடன் விஷால் இணைந்துள்ள மூன்றாவது படம் ஆக்சன். ஆக்சன் திரில்லர் படமாக உருவாகும் இந்த படத்தில் தமன்னா நாயகியாக நடித்துள்ளார்.

ஹிப் ஹாப் ஆதி இசையமைத்துள்ள இந்த படத்தில் ஐஸ்வர்யா லக்சுமி, யோகிபாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ட்ரெண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தின் ட்ரைலர் தீபாவளியன்று (அக்டோபர் 27) வெளியாகவுள்ளது.

0 Comments

Write A Comment