Tamil Sanjikai

பயணம்
--------------
அலுவலின் காலைப் பொழுதில்
முன்பின்னறியா பாவையோடு
லிப்டில் பயணிக்கையில்..
ஒரு ரயில் பயணித்திற்கான
சிநேகமாவது கிடைத்து விடாதா என்று
நினைத்த கணத்தில்
கதவுகள் திறந்து விடுகின்றன..

- அகிலன் கங்காதரன்

0 Comments

Write A Comment